தமிழ் - Tamil

ஏவியேஜெனுக்கு வரவேற்கிறோம்

ஒரு-நாளைய பெற்றோர் பறவைகளைப் பெற்ற மற்றும் பெற்றோர் பறவைகளை, ஏவியேஜென் இறைச்சிக் கோழி வளர்ப்பாளர்கள் உலகம் முழுதும் 100 க்கும் மேலான நாடுகளில் வாடிக்கையாளர்களுக்கு Arbor Acres® (ஆர்பர் ஏகர்ஸ்), Indian River® (இந்தியன் ரிவர்), மற்றும் Ross® (ராஸ்) வர்த்தகச் சின்னங்களில் விநியோகிக்கிறார்கள். தொழிலில் அதிகமாக அறியப்பட்ட, மதிக்கப்படும் சின்னங்களின் மத்தியில் இந்த வர்த்தகச் சின்னங்கள் ஒன்றாகும். அத்துடன் பெரிய, நம்பகமான உலகளாவிய வாடிக்கையாளர் அடித்தளத்தோடு, ஒவ்வொன்றும் நிரூபிக்கப்பட்ட வெற்றிச் சான்றுகள் கொண்டது.

வாடிக்கையாளர்கள் வாங்க விரும்பும் பொருட்கள் மற்றும் சந்தையின் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய, ஏவியேஜென் சிறப்பு வகை பறவைகளைக் கூட வழங்குகிறது. சிறப்புப் பறவைகளுக்கான Rowan Range® (ரோவன் ரேஞ்ச்) வர்த்தகச் சின்னம், மாறுபடும் வண்ணங்களோடு, சேவலுக்கான விருப்பத்தைச் சார்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பிராந்தியங் களில் கிடைப்பதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் அல்லது மெதுவாக வளரும், வரம்பற்ற மற்றும் இயற்கைப் பகுதிகள் உள்ளடங்கிய உருவாகும் சந்தைகளின், தேவைகளைப் பூர்த்தி செய்கிறது சேவல்களின் ஒரு வரிசையான (சிறப்புச் சேவல்) Specialty Male® இனம், இறைச்சி இனப்பெருக்கப் பறவைகளில், வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் குறிப்பிட்ட செயல் நடத்தைகள், மார்பு இறைச்சியின் உயர் மகசூல், அதிக உஷ்ணமுள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் திறன் அல்லது தீவன மாற்றல் விகிதம், பொரித்தல் போன்ற உற்பத்திப் பண்புகள் உள்ளடங்கிய அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உண்டாக்கப்பட்டது.

ஏவியேஜெனின்வெற்றிகரமான நன்கு நிலை நாட்டப்பட்ட மரபணுச்சார் தேர்வுத் திட்டம் வலிமை மற்றும் ஒட்டு மொத்த உடல் நலத்தில் தொடர்ந்த முன்னேற்றங்களை ஒரே மாதிரியாக ஊக்குவிக்கும் அதே நேரத்தில் பறவைகளுக்கு மிகச் சிறந்த அக்கறையையும் கிடைக்கும் நல் வாழ்வுத் தரங்களையும் வழங்குகிறது.

ராஸ் ப்ராண்டு உங்கள் பிராந்தியத்தில் கிடைக்கிறது. மேலும் தகவலுக்கு, பார்வையிடவும் aviagen.com.


Aviagen and Ross logos


தகவல்கள் நூலகம்

எங்கள் தகவல்கள் நூலகம்,  எங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் செயல்களைச் சிறந்த கூட்ட மேலாண்மைத் திட்டங்கள் மூலம் லாபகரமாக நிர்வகித்து, உயர்-திறனுள்ள கோழிகளை உற்பத்தி செய்வதில் உதவ ஏவியேஜென் மேம்படுத்திய பொருட்களைக் கொண்டுள்ளது.

தகவல்கள் நூலகத்தில் தேட, தேடல் பிரிவைப் பயன்படுத்தவும்.  தேடல் பிரிவுத் தொகுப்பில் குறிப்பிட்ட தகவலுக்கான முடிவுகளைப் பெற முக்கிய தேடு சொற்களையும் கீழிறங்கும் பட்டியின் பட்டியலையும் பயன்படுத்தவும்.

தகவல் நூலக ஆவணங்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும் முக்கியமான ஆதாரங்கள் தமிழிலும் உள்ளன. PDF ஐப் பதிவிறக்க, தலைப்பைக் கிளிக் செய்யவும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஆவணங்களைக் கண்டறிய நூலகத் தேடல் கருவியைப் பயன்படுத்தவும்.

எங்களைத் தொடர்பு க

Aviagen India
தொலைபேசி: +91 (0)4252 233650
விலாசம்: Tamil Nadu
மின்னஞ்சல்: indiasales@aviagen.com
ஊடகங்கள்: mediainquiries@aviagen.com

தகவல்கள் நூலகத் தே

மேலாண்மை ஆவணங்கள்